மகாபாரத காலத்திய பரத கண்டம்

மகாபாரத காலத்திய பரத கண்ட நாடுகளும் பரத கண்ட இன மக்களும் பரத கண்டத்து நாடுகள்
மகாபாரத இதிகாசத்தில் பீஷ்ம பருவத்தில், பரத கண்டத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைகள்; ஆறுகள் மற்றும் நாடுகளின் பெயர்களை சஞ்சயன் திருதராட்டிரனிடத்தில் விளக்கும் போது பரத கண்டத்தில் இருந்த நாடுகளைக் குறித்து அறியமுடிகிறது.
வட பரத கண்ட நாடுகள்
குரு நாடு
பாஞ்சாலம்
வத்ச நாடு
மத்சய நாடு
வடமத்திய பரத கண்ட நாடுகள்
கோசல நாடு
காசி நாடு
விதேகம்
மல்ல நாடு
வஜ்ஜி நாடு
வடமேற்கு பரத கண்ட நாடுகள்
மத்திர நாடு
உத்தர மத்ர நாடு
திரிகர்த்த நாடு
சால்வ நாடு
சிந்து நாடு
சௌவீர நாடு
சிவி நாடு
கேகய நாடு
காந்தார நாடு
யௌதேய நாடு
காஷ்மீர நாடு
மத்திர நாடு
காஷா நாடு
தசார்ன நாடு
மேற்கு பரத கண்ட நாடுகள்
சரஸ்வதா நாடு
சிந்து நாடு
ஆபீர நாடு
சூரசேனம்
துவாரகை
ஆனர்த்த நாடு
சௌராட்டிர நாடு
சூர்பரக நாடு
நிசாத நாடு
கரூசக நாடு
சூர்பரக நாடு
சேதி நாடு
குந்தி நாடு
கோப நாடு
ஹேஹேய நாடு
சால்வ நாடு
சூத்திர நாடு
பாரத நாடு
மத்திய பரத கண்ட நாடுகள்
தெற்கு கோசலம்
சேதி நாடு
அவந்தி நாடு
விதர்ப்ப நாடு
நிசாத நாடு
அஸ்மக நாடு
தண்டக நாடு
கிழக்கு பரத கண்ட நாடுகள்
மகத நாடு
கீகட நாடு
அங்க நாடு
பிராக்ஜோதிச நாடு
சோனித நாடு
கலிங்க நாடு
வங்க நாடு
பௌண்டர நாடு
சுக்மா நாடு
உத்கல நாடு
ஒட்டர நாடு
சிம்மதேசம்
புலிந்த நாடு
தெற்கு பரத கண்ட நாடுகள்
ஆந்திர நாடு
கர்னாடகதேசம்
கிட்கிந்தை
கோமந்தக நாடு
துளு நாடு
மகிஷ நாடு
சோழ நாடு
பாண்டிய நாடு
சேர நாடு
சத்தியபுத்திர நாடுகள்
ஆய் நாடு
மூசிக நாடு
காஞ்சி நாடு
பரத கண்டத்தின் அண்டை நாடுகள்
வடமேற்கில்
காம்போச நாடு
பரம காம்போஜ நாடு
தராதரர்கள்
பகலவர்கள்
துஷாரர்கள்
ஹர ஹூண நாடு
ஹூண தேசம்
ஹூனப் பேரரசு
பாக்லீக நாடு
உத்தர குரு
யவன நாடு
கச நாடு
சக நாடு
மிலேச்சர்கள்
பரத நாடு
தெற்கில்
இலங்கை நாடு
சிங்கள நாடு
வடகிழக்கில்
சீனர்கள்
வடக்கு இமயமலை நாடுகள்
கிராத நாடு
இமயமலை நாடு
பர்வத நாடு
நேபா நாடு
பரத நாடு
கிண்ணர நாடு
கிம்புருட நாடு
யட்ச நாடு
ரிசக நாடு
பரத கண்ட
இன
மக்ககள்
அசுரர்கள் அரக்கர்கள் அரம்பையர்கள் ஆந்திரர்கள் கசர்கள் கருடர்கள் காம்போஜர்கள் தராதரர்கள் கிண்ணரர்கள் கிம்புருசர்கள் கிராதர்கள் சகர்கள் கோலியர் சாக்கியர்கள் சித்தர்கள் சீனர்கள் தானவர்கள் திராவிடர்கள் தேவர்கள் தைத்தியர்கள் நாகர்கள் பாக்லீகர்கள் துஷாரர்கள் புலிந்தர்கள் பாரதர்கள் பிசாசர்கள் பூத கணங்கள் மிலேச்சர்கள் யட்சர்கள் யட்சினிகள் யவனர்கள் யாதவர்கள் வாலகில்யர்கள் வானரர்கள் வித்தியாதரர்கள் சகர்கள் ஹூணர்கள் குலிந்தர்கள் யௌதேயர்கள் பௌரவர்கள் அருச்சுனயானர்கள் விருஷ்ணிகள் ஆதும்பரர்கள் சகலர்கள் வேமகர்கள் ரிசகர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக