கண் கண் காணாத காட்சி கண்டு, கண்களின் எடை சராசரியாக 28 கிராம். கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு. கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
விசித்திர பிராணி
இது  என்ன? விசித்திர பிராணி....  இதன் பெயர் என்ன?   இதைப் பற்றிய கதை உங்களுக்கு  தெரியுமா…? இதில் எத்தனை உருவங்கள் தெரிகிறது     அவை யாவன?                                                                                                                                                                                                                                                                     மனித பிரக்ஞையில் கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத சாத்தியங்கள் தெய்வீகப் பிரக்ஞையில்  உண்மையாகவே இருக்கக் கூடும்.                                                                                                                                                                                                                        மாவீரனான அர்ஜுனனுக்கு  முன்  சேவல் தலை,  மயில் கழுத்து,  எருதின் திமிலுடன் கூடிய உடல்,  சிங்கத்தின்  கம்பீரமான இடை, பாம்பு வால்.    யானைக் கால், மான் கால்,  புலிக் கால் என்று மூன்று கால்களுடனும்,  ஒரு மனிதக் கையுடனும் ஒரு விசித்திர பிராணி தோன்றியது – 
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக