பசு உடம்பில் உள்ள தேவர்கள்

பசு உடம்பில் உள்ள தேவர்கள்...
1, கொம்பு அடியில் – ப்ரம்மா,திருமாள்.
2, கொம்பு நுனி – கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்களும், சராசரி உயிரனங்கள்.
3, சிரசு – சிவபெருமான்.
4, நெற்றி நடுவில் – சிவ சக்தி.
5, மூக்கு நுனி – முருகபெருமான்.
6, மூக்கின் உள்ளே – வித்யாதரர்.
7, இரு காதுகளின் நடுவே – அஸ்வினி தேவர்கள்.
8, நெஞ்சில் – கலைமகள்
9, மணித்தலம் – இயமன், இயக்கர்.
10, உதட்டில் – சந்தி தேவதைகள்.
11, கழுத்தில் – இந்திரன்.
12, முகப்பில் – பன்னிறு சூரியர்கள்.
13, நான்கு கால்களில் – அனிலன், வாயு, மற்றும் ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேதங்கள்.
14, முழந்தாள்களில் – மருத்துவர்.
15, குழம்பின் நுனி – சர்ப்ப தேவதைகள்.
16, குழம்பின் நடு – கந்தவர்கள்.
17, குழம்பின் மேல் – அரம்மை மாதர்.
18, முதுகில் – உருத்திரர்.
19, சந்துகளில் – எட்டு வசுக்கள்.
20, குதத்தில் – லட்சுமி தேவி.
21, வாலில் – சர்பங்கள்.
22, மூத்திரத்தில் – ஆகாய கங்கை.
23, வால் முடியில் – சூரியன்.
24, சாணம் – சப்த நதிகள்.
25, ரோமங்கள் – மகா முனிவர்கள்,
26, வயிறு – பூமிதேவி, மற்றும் மலைகள், காடுகள்.
27, மூலையில் – சகல சமுத்திரங்கள்.
28, ஜாடரக்னியில் – கார்கபத்யம்.
29, இதயம் – ஆகவனீயம்.
30, முகத்தில் – தக்ஷிணாமூர்த்தி.
31, வாலில் உள்ள ரோமங்களில் – தேவர்கள்.
32, ஸ்தன்ங்களில் – சமுத்திர தேவதைகள்.

எழும்பு, சிக்கிலம், யாக தொழில் – எல்லா அங்கங்களில் கற்புடைய மாதர்கள் “த்விமுகி” பசுகன்று ஈனும்போது 1 புறம் பசுவின் முகமும் பின்புறம் கன்றின் முகமும் இருப்பதால்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக