கண் கண் காணாத காட்சி கண்டு, கண்களின் எடை சராசரியாக 28 கிராம். கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு. கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
இந்தியா தாய் நாடா? தந்தைநாடா?
இந்தியா தாய் நாடா? தந்தைநாடா?                                                                                                                                                  பழம்பெரும் பரத கண்டம்  எப்போது                                                                                                                                                பாரத நாடு என்று  மாற்றப்பட்டத்து                                                                                                                                                                                                                                                                                    இந்தியத் தாய் வரலாற்றுப் பின்னணி பழம்பெரும் பரத கண்டம் (Bharata Khanda or Bharata Ksetra)  எனும் சொல் இந்து சமய நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசாங்கள், மற்றும் புராணங்களில் தற்கால இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளின் புவியியலைக் குறிப்பிடும் பெரும் நிலப்பரப்பாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக